Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

Go down

ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

Post by indian on Mon Dec 15, 2014 5:55 pm

ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?
?   தெரிந்தால் சொல்லுங்கள் 
avatar
indian

Posts : 3
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Location : அமெரிக்கா

View user profile

Back to top Go down

Re: ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

Post by siththan on Tue Dec 16, 2014 3:18 pm

உங்களுக்கு பிடித்த நடிகர் பிறருக்கு பிடிக்காது அது போல ஒருவருக்கு கண்ணனை பிடிக்கும் ....
மற்றொருவருக்கு கந்தனை பிடிக்கும் ........

இந்து மதம் ஒரே மத அல்ல அது வொரு கூட்டணி மதம்
அதாவது அதில் சைவம், வைஷ்ணவம், சாக்தம், பெளத்தம்,கபாலிகம், என பல மதங்கள்
கலந்து கிடக்கின்றன.அதனால் தாங்கள் குழம்பி போய் இருப்பது புரிகிறது.
மேற்கண்ட ஒவ்வொரு மதமும் ஒரே கடவுளை தான் வழிபடுகிறது அதாவது சைவம்
சிவன், வைஷ்ணவம் விஷ்ணு......!!
avatar
siththan

Posts : 22
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

சனாதான தர்மம்

Post by Prasanna Kumar M on Wed Dec 17, 2014 11:43 am

வணக்கம் அநாமேதய (பெயர் தெரியாதவர்) நண்பரே....

ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

சிறிய எ.கா.... பெட்டி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் இடையே என்ன வித்தியாசம்... எனக்கு பிடித்த குளியல் சோப்பு பெட்டி கடையில் கிடைக்குமா என்பது கேள்வி குறிதான்... ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் அனைத்து விதமான குளியல் சோப்புகளும் கிடைக்கும் எனக்கு எது வேண்டுமோ அதை எடுத்து கொள்வேன் அல்லவா... அது போல்தான் இந்து மதமும் எந்த கடவுளை எனக்கு பிடிக்கின்றதோ அவரை வழிபடுகின்றேன்... ஆனால் மற்ற மதங்கள் சிறிய பெட்டிகடையே

மதங்கள் என்பது மனிதனையும் மனதையும் பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்த கூடாது... இந்து மதம் அதைத்தான் போதிக்கின்றது.

நன்றி

Prasanna Kumar M

Posts : 10
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Re: ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum