Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


விநாயகரும் -அருகம்புல்லும்

Go down

விநாயகரும் -அருகம்புல்லும்

Post by ram1994 on Tue Feb 17, 2015 7:43 pm

நம்மிடம் ஒரு புதிய சக்தியை உருவாக்கும் வல்லமை நிறைந்த ஒன்றை இறைவன் கொடுத்திருக்கிறார் . அது காலத்தில் நம் உடலில் ஒன்று குவியும் விந்தாகும் . இந்த விந்தே விநாயகன் ஆவார் . அனைத்திற்கும் மூலம் அவரே. மூல ஆதாரம் அவரே. சக்தியை உருவாக்கும் விதையும் அவரே .

இந்த விதையைக்கொண்டு ஒரு பெண் கர்பத்தில் சக்தியை வளர்க்கலாம் அதேபோல் நம் உடலிலேயே அடக்கி வாசியால் சக்தியை வளர்க்கலாம் . இந்த சக்தி உருவாக்குதல் ஒரு பெண்ணிடம் உருவாக்கினாலும் சரி அல்லது நம் உடலில் உருவாக்கினாலும் சரி  அது நம் எண்ண அலைகளோடு ஒத்துதான் வளரும் .

எனவே இறைவன் அளித்த சக்தியை வளர்க்கும் போது ஆத்ம சுத்தம் மிக முக்கியம் . காம உணர்வு மிகும் போது விந்து வெளியே முந்தும் . ஞான உணர்வு மிகும் போது விந்து மேலே முந்தும்  என்பதை அறியுங்கள் .யோக பயிற்சி முடித்தால் அதே விந்துவை நம் வாயின் வழியே கூட கொண்டு வர இயலும் . உணர்வற்று இருக்கும் போது விந்து அமைதியாய் உறங்கும் . உறங்குவதை உணர்வால் மட்டுமே உசுப்பமுடியும் . அது எது போன்ற உணர்வு அவசியம் என்பதை அவரவர் தேவைப்படி முடிவு செய்துகொள்ளுங்கள் .

காமத்தால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் இதற்கு ஒரு பெண் அவசியமாகிறாள் . ஞான உணர்வால் ஒரு புதிய சக்தியை அருபமாக உடலில் உருவாக்கலாம் இதற்க்கும் வாலை எனும் வாசிப்பெண்ணின் மந்திர ஒலி அவசியமாகிறது .

காமத்தால் ரூப சக்தியை படைக்கலாம் ஆனால் அந்த ரூபம் விதிக்கு உட்பட்டதாகும் . ஞானத்தால் அரூப சக்தியை உருவாக்கலாம் அது நமக்கு மட்டுமே கட்டுப்படும் . இதைக்கொண்டு எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் . ( சித்தர்கள் சாதனை இதில் தான் அரங்கேறியது .)

ஸ்ரீவிநாயக பெருமானின் அருள் வெளியே மட்டும் அல்ல உளளே பெருக்குவதும் இரட்டிப்பு நன்மை தரும் .

அவருடைய படையல்கள் எல்லாவற்றையும் பார்த்தீர்களேயானால் விந்து எனும் விதையை வீர்யமாக்குவதாகும் . அவருக்கு பிடித்த அருகம்புல்லும் எருக்கு மலரும் சர்வ நோய் நிவாரனி மட்டுமல்ல பாவமெனும் தீய சக்தியை விரட்டும்  .கூடவே விந்துவில் தீயசக்தியாக ஊடுறுவும் உஷ்னத்தை விரட்டும். இந்த விந்து எனும் ஆதார சக்தியில் உண்டாகும் மாற்றமே உடலையும் மனதையும் மாற்றும் . எனவே இவை மாறினால்  என்னப்படி  எதுவும் நடக்காது . என்னப்படி எதுவும் நடக்க ஸ்ரீவிநாயக பெருமானை வரைமுறை படுத்துங்கள் .

விந்தும் விதையும் ஜீவன்கள் அதுவே சிவன் .  சக்தியை உதவி கொண்டு சிவத்தால் ஒரு புதிய சக்தியை உருவாக்க முடியும் . சக்தி இல்லையேல் சிவன் சவத்திற்க்கு சமம் . ஆனால் சவத்தாலும் சாதனை உண்டு .அதை அனுபவத்தில்  உணரலாம்.

எனவே விநாயகரின் பரிபூரண ஆசி கிடைக்க அவரிடம் பக்தி செய்ய வேண்டும்.


ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Re: விநாயகரும் -அருகம்புல்லும்

Post by velainfo on Sat Jun 13, 2015 3:00 pm

Thanksa Lot...

velainfo

Posts : 4
மன்றத்தில் இணைத்த தேதி : 13/06/2015

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum